Sunday 13 January 2013

பொங்கல் வாழ்த்துக்கள்


20 comments:

  1. பொங்கல் நல்வாழ்த்துகள்.
    ========================

    செங்கரும்புச் சாறெடுத்து
    இதழினிலே தேக்கி,

    சிந்துகின்ற புன்னகையால்
    துன்பம் நீக்கி,

    மதமதத்த வளையணிந்த
    கைகள் வீசி,

    மங்களாம்
    “தை” என்னும்
    மங்கை வருவாள்!

    பொங்கியெழும் புத்தின்ப
    உணர்ச்சி தருவாள்!!

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
    Replies
    1. வைகோசார்,
      அருமையான கவிதையாலே பொங்கல்வாழ்த்து அனுப்பிய உங்களுக்கு நன்றி .

      வணக்கத்துடன்
      ராஜி

      Delete
  2. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜெஸ்வரி

      ராஜி

      Delete
    2. அர்த்தமுள்ள அழகான படத்துடன் கூடிய வாழ்த்து
      மனம் கவர்ந்தது

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
    3. ரமணி சார்,

      நன்றி.

      Delete
  3. அன்புள்ள ராஜி,
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்!

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துகுமரன்.

      ராஜி

      Delete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நட்புடன்,
      ராஜி

      Delete
  7. Wishing happy Pongal to you & your family

    ReplyDelete
  8. ராஜலஷ்மி,

    பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல்&தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ்,
      நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும்.

      அன்புச் சகோதரி,
      ராஜி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்